இன்றைய காலகட்டத்தில் இன்டெர்நெட் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது அது மட்டும் இல்லாமல் அதை பயன்படுத்தி ஆன்லைன் வேலைகள் செய்ய கூடிய வாய்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. ஆன்லைன் வேலை என்ற பெயரில் நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை உண்மையாக சரியாக தரக்கூடிய இடத்தில் சேர்ந்தால்தான் சரியான வருமானம் ஈட்ட முடியும். எனவே முதலீடு இல்லாமல் இலவசமாக சேரக்கூடிய அதே நேரத்தில் நல்ல வருமானமும் ஈட்ட கூடிய ஆன்லைன் வேலைகளை பற்றியும் அவற்றில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி என்றும் தெரிந்து கொள்வோம்.
*இங்கு வேலை பார்பதற்கு உங்களுக்கு தேவையானவை எல்லாம் ஒரு இணைய வசதியுடன் கூடிய கம்ப்யுட்டர் -ஸ்மார்ட் போன் மற்றும் ஒரு பேபால் அக்கவுண்ட் மட்டுமே இதற்கு எந்த முதலீடும் தேவை இல்லை. சரி இப்போது அந்த ஆன்லைன் வேலைகள் குறித்து பார்க்கலாம்.
அப்பிளியேட் மார்க்கெட்டிங் என்பது ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் ப்ரோடெக்டுகளை ப்ரொமோட் செய்வதாகும். இந்தியாவை பொறுத்த வரை இந்த ஆன்லைன் வேலையில் அமேசான் மற்றும் ப்ளிப்கர்ட் சிறந்த அப்பிளியேட் மார்க்கெட்டிங் வசதியை கொடுத்து வருகின்றன.
*அப்பிளியேட் மார்க்கெட்டிங் இதில் நீங்கள் இலவசமாக கணக்கை தொடங்கி கொள்ளலாம். இதில் சேர்வதற்கு உங்களுக்கு ஒரு வெப்சைட் தேவை படும் ஆனால் கவலைப்பட தேவை இல்லை blogger மூலம் நீங்கள் ஒரு வெப்சைட்டை இலவசமாக தொடங்கி கொள்ளலாம். நீங்கள் அப்பிளியேட் மார்க்கெட்டிங்கிள் சேர்ந்த உடன் செய்ய வேண்டியது எல்லாம் ஒவ்வொரு ப்ரோடெக்டுக்கும் ஒரு கோட் இருக்கும் அதை காபி செய்து உங்கள் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். யாராவது அந்த லிங்கில் கிளிக் செய்து ஒரு பொருளை வாங்கும் போது உங்களுக்கு 4% முதல் 50% வரை கமிஷன் வழங்கப்படும் இந்த கமிஷன் ப்ராடெக்ட்களை பொறுத்து மாறுபடும்.இதில் சேர்வதற்கு மேலே பெனரை கிளிக் பன்னவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உள் சென்று அப்ளிகேசனில் உங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து அங்கத்துவத்தை பெற்று கொளளுங்கள
https://www.sfi4.com/16958099/FREE
No comments:
Post a Comment